Manufacturing Company Jobs in Chennai 2026 – Production, Quality & Supervisor Jobs Manufacturing Company Recruitment 2026: சென்னையில் உள்ள முன்னணி Manufacturing Company-யில் Production, Quality, Injection Moulding மற்றும் Production Supervisor பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். Freshers மற்றும் Experienced Candidates இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும் அனுபவமும் உள்ள ஆண் வேட்பாளர்களுக்கு பல்வேறு பணியிடங்கள் உள்ளன. 📍 Job Location Chinna Mathur, Kosappur, Sethumedu, Chennai 💼 Available Job Vacancies 🔹 1. Production Experience: Freshers / Experienced Salary: ₹16,000 – ₹20,000 CTC Gender: Male 🔹 2. Quality Experience: Freshers / Experienced Salary: ₹16,000 – ₹20,000 CTC Gender: Male 🔹 3. Injection Moulding Experience: 5–6 Years Salary: ₹30,000 – ₹40,000 CTC Gender: Male 🔹 4. Production Supervisor Experience: 2 Years Salary: ₹16,000 – ₹25,000 CTC Gender: Male 🎓 Educational Qualification Candidates with the following qualifications c...
information purpose only வணக்கம் நண்பர்களே இன்று சென்னை & சுற்றுவட்டாரத்தில் உள்ள 5 பெரிய கம்பெனிகளில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அப்டேட் வந்துள்ளது 10th / 12th / ITI / Diploma / Degree படித்தவர்கள் apply செய்யலாம். Male மட்டும் இருக்கும் jobs & Male/Female இருவரும் apply செய்யக்கூடிய jobs இரண்டும் இருக்கிறது. Video முழுவதும் பார்த்து உங்களுக்கு பொருத்தமான வேலைக்கு apply செய்யுங்கள். 🏍️ Company 1 – Bike Manufacturing Company 📍 Location: Oragadam – Vallam 🛠️ Job Roles: Production Quality Assembly Helper 🎓 Qualification: 10th / 12th / ITI / Diploma / Degree 👨 Gender: Male Only 🎂 Age Limit: 18 – 26 💰 Salary: ₹18,700 Per Month ₹1,000 Attendance Bonus OT ₹140 Per Hour ⏰ Duty: 8 Hours + OT 🎁 Benefits: ✔ ESI + PF ✔ Free Uniform ✔ Weekly 5 Days Work ✔ Free Food ✔ Free Transport (30KM) 📞 Contact: 7397 635 531 8220 216182 ☀️ Company 2 – Vikram Solar Limited 📍 Location: Oragadam / Vallam 🔧 Mechanical Technician (On Roll) Experience: 2+ Years Salary...