Manufacturing Company Jobs in Chennai 2026 – Production, Quality & Supervisor Jobs Manufacturing Company Recruitment 2026: சென்னையில் உள்ள முன்னணி Manufacturing Company-யில் Production, Quality, Injection Moulding மற்றும் Production Supervisor பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். Freshers மற்றும் Experienced Candidates இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும் அனுபவமும் உள்ள ஆண் வேட்பாளர்களுக்கு பல்வேறு பணியிடங்கள் உள்ளன. 📍 Job Location Chinna Mathur, Kosappur, Sethumedu, Chennai 💼 Available Job Vacancies 🔹 1. Production Experience: Freshers / Experienced Salary: ₹16,000 – ₹20,000 CTC Gender: Male 🔹 2. Quality Experience: Freshers / Experienced Salary: ₹16,000 – ₹20,000 CTC Gender: Male 🔹 3. Injection Moulding Experience: 5–6 Years Salary: ₹30,000 – ₹40,000 CTC Gender: Male 🔹 4. Production Supervisor Experience: 2 Years Salary: ₹16,000 – ₹25,000 CTC Gender: Male 🎓 Educational Qualification Candidates with the following qualifications c...
Job Update வணக்கம் நண்பர்களே இன்னைக்கு நம்ம channel-ல ஒரு நல்ல company வேலைவாய்ப்பு update வந்திருக்கிறது. Chennai-ல இருக்கிற பெரிய automobile manufacturing company ஆன TVS Sundaram Brake Linings Limited நிறுவனத்தில் தற்போது direct recruitment நடைபெறுகிறது. இந்த வேலைக்கு Production Operator post க்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இந்த job-க்கு ஆண்கள் மட்டும் apply செய்ய முடியும். Qualification பற்றி பாத்தீங்கன்னா 10th, 12th படித்தவர்கள் apply செய்யலாம் ITI படித்தவர்கள் apply செய்யலாம் Diploma pass அல்லது fail இருந்தாலும் apply செய்யலாம் அதே மாதிரி எந்த degree படித்தவர்களும் apply செய்யலாம் அதாவது படிப்பு குறைவாக இருந்தாலும் கூட இந்த வேலைக்கு வாய்ப்பு இருக்கிறது. Salary பற்றி பாத்தீங்கன்னா மாதம் 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். மேலும் overtime கிடைக்கும் வாய்ப்பும் இருக்கும். Benefits பற்றி பாத்தீங்கன்னா PF & ESI வசதி கிடைக்கும் Canteen வசதி இருக்கும் Uniform company தருவாங்க Stay expense company தரும் அதாவது வெளியூரிலிருந்து Chennai வருபவர்களுக்கும் இந...