Manufacturing Company Jobs in Chennai 2026 – Production, Quality & Supervisor Jobs Manufacturing Company Recruitment 2026: சென்னையில் உள்ள முன்னணி Manufacturing Company-யில் Production, Quality, Injection Moulding மற்றும் Production Supervisor பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். Freshers மற்றும் Experienced Candidates இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும் அனுபவமும் உள்ள ஆண் வேட்பாளர்களுக்கு பல்வேறு பணியிடங்கள் உள்ளன. 📍 Job Location Chinna Mathur, Kosappur, Sethumedu, Chennai 💼 Available Job Vacancies 🔹 1. Production Experience: Freshers / Experienced Salary: ₹16,000 – ₹20,000 CTC Gender: Male 🔹 2. Quality Experience: Freshers / Experienced Salary: ₹16,000 – ₹20,000 CTC Gender: Male 🔹 3. Injection Moulding Experience: 5–6 Years Salary: ₹30,000 – ₹40,000 CTC Gender: Male 🔹 4. Production Supervisor Experience: 2 Years Salary: ₹16,000 – ₹25,000 CTC Gender: Male 🎓 Educational Qualification Candidates with the following qualifications c...
Chennai Jewellery Shop Job Vacancy 2026 | Sales Executive | 10th / 12th / Degree | Free Room & Food | ₹18,500 Salary
வணக்கம் நண்பர்களே 👋 இன்று நம்ம சென்னை பல்லிகாரணையில் இருக்கும் ஒரு Jewellery Shop லிருந்து நல்ல ஒரு வேலைவாய்ப்பு அப்டேட் வந்திருக்கிறது 💎 இந்த வேலை Sales Executive வேலை. இது Inside Job மட்டும். வெளியே போய் Sales செய்ய வேண்டியதில்லை. 💰 சம்பளம் ₹18,500 வரை வழங்கப்படுகிறது. 🏢 Direct Company On Roll. Consultancy கிடையாது. ❄️ முழுவதும் AC Showroom வேலை. 👩💼👨💼 ஆண், பெண் இருவரும் Apply செய்யலாம். 🎯 வயது 18 முதல் 40 வரை. 🎓 10th, 12th, Any Degree படித்தவர்கள் Apply செய்யலாம். 📌 Arrears இருந்தாலும் Eligible. 🕘 General Shift வேலை. 🏠🍽️ Room & Food Free. 📍 Location – Pallikaranai, Chennai. Interested ஆனவர்கள் உடனே Apply செய்யலாம். மேலும் தினசரி வேலை அப்டேட்களுக்கு நம்ம Telegram Group join பண்ணுங்க. 96294 08032 நன்றி 🙏