ATS Friendly Resume Format 2025 | Freshers & Experience Resume Tips in Tamil | Job Shortlist Guaranteed
"வணக்கம் நண்பர்களே! இன்று உங்களுக்கு ஒரு perfect, ATS-friendly resume format எப்படிச் செய்வது என்று step-by-step காட்டப் போறேன். இந்த resume format follow பண்ணீங்கள்னா job shortlist ஆகுற chance ரொம்ப அதிகமா இருக்கும்."
🔹 1. Header / Contact Details
"Resumeல முதல்ல உங்கள் பெயர், mobile number, email ID, location மட்டும் போதும். Fancy icons வேண்டாம்."
🔹 2. Career Objective
"Small-ஆ, clear-ஆ எழுதணும்:
‘Seeking a position in (Machine Operator / Technician / Supervisor) to use my skills and grow with the company.’"
🔹 3. Key Skills
"உங்க jobக்கு match ஆன முக்கிய skills மட்டும் போடணும்:
CNC / VMC
Production
Quality Check
Maintenance
Troubleshooting
Teamwork
5S Safety"
🔹 4. Work Experience
"Company name, role, years and responsibilities bullet points-ஆ எழுதணும்.
Example:
Operated CNC machines
Maintained quality
Reduced machine downtime"
🔹 5. Education
"Diploma / ITI / Degree details with year & percentage."
🔹 6. Certifications
"உங்க மேனே fieldக்கு related certificates இருந்தா add பண்ணுங்க."
🔹 7. Personal Details
"Father’s name, DOB, Languages, Gender மாதிரி basic details மட்டும்."
🔹 8. Declaration
"Last-ல simple declaration மற்றும் signature."
"நண்பர்களே, இந்த resume format ATS-friendly. இதைப் follow பண்ணீங்கள்னா shortlisting chance அதிகம்! நீங்க வேண்டும்னா இந்த format-க்கு நான் full template descriptionல கொடுக்குறேன். Next videoல job interview questions பற்றி பார்க்கலாம்
.
Disclaimer:
இந்த சேனலில் பகிரப்படும் job updates அனைத்தும் பொதுவான தகவல்களுக்காக மட்டுமே.
🔹 Official website / company notification பார்த்துதான் apply செய்யவும்.
🔹 Selection / recruitment-க்கு நாங்கள் எந்தவிதமான தொடர்பும் இல்லை.
🔹 இந்த தகவல்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
---------------------------------------------------------------------------------------------
🌐 Visit My Official Website:
https://acrkingofworld.blogspot.com
📞 For Information or Business Enquiry:
94458 17124
🔗 Join Our Communities for Daily Job Updates:
👉 WhatsApp Group: https://chat.whatsapp.com/J4DnacmIlsUL59U9E2LbIl
👉 website link
https://acrkingofworld.blogspot.com/
👉 Telegram Group: https://t.me/acr21
👉 Instagram: https://www.instagram.com/acrkingofworld2.0?igsh=eXZzdmZwMHZwczl5
👉 WhatsApp Chennal:
https://whatsapp.com/channel/0029Vb6TU7SKmCPJkSbOV93V
------------------------------------------------------------------------------------
💼 More Job Updates தினமும் upload ஆகும்!

Comments
Post a Comment