Manufacturing Company Jobs in Chennai 2026 – Production, Quality & Supervisor Jobs Manufacturing Company Recruitment 2026: சென்னையில் உள்ள முன்னணி Manufacturing Company-யில் Production, Quality, Injection Moulding மற்றும் Production Supervisor பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். Freshers மற்றும் Experienced Candidates இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும் அனுபவமும் உள்ள ஆண் வேட்பாளர்களுக்கு பல்வேறு பணியிடங்கள் உள்ளன. 📍 Job Location Chinna Mathur, Kosappur, Sethumedu, Chennai 💼 Available Job Vacancies 🔹 1. Production Experience: Freshers / Experienced Salary: ₹16,000 – ₹20,000 CTC Gender: Male 🔹 2. Quality Experience: Freshers / Experienced Salary: ₹16,000 – ₹20,000 CTC Gender: Male 🔹 3. Injection Moulding Experience: 5–6 Years Salary: ₹30,000 – ₹40,000 CTC Gender: Male 🔹 4. Production Supervisor Experience: 2 Years Salary: ₹16,000 – ₹25,000 CTC Gender: Male 🎓 Educational Qualification Candidates with the following qualifications c...
Job Update
வணக்கம் நண்பர்களே
இன்னைக்கு நம்ம channel-ல ஒரு நல்ல company வேலைவாய்ப்பு update வந்திருக்கிறது.
Chennai-ல இருக்கிற பெரிய automobile manufacturing company ஆன
TVS Sundaram Brake Linings Limited நிறுவனத்தில் தற்போது direct recruitment நடைபெறுகிறது.
இந்த வேலைக்கு Production Operator post க்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
இந்த job-க்கு ஆண்கள் மட்டும் apply செய்ய முடியும்.
Qualification பற்றி பாத்தீங்கன்னா
10th, 12th படித்தவர்கள் apply செய்யலாம்
ITI படித்தவர்கள் apply செய்யலாம்
Diploma pass அல்லது fail இருந்தாலும் apply செய்யலாம்
அதே மாதிரி எந்த degree படித்தவர்களும் apply செய்யலாம்
அதாவது படிப்பு குறைவாக இருந்தாலும் கூட இந்த வேலைக்கு வாய்ப்பு இருக்கிறது.
Salary பற்றி பாத்தீங்கன்னா மாதம் 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்.
மேலும் overtime கிடைக்கும் வாய்ப்பும் இருக்கும்.
Benefits பற்றி பாத்தீங்கன்னா
PF & ESI வசதி கிடைக்கும்
Canteen வசதி இருக்கும்
Uniform company தருவாங்க
Stay expense company தரும்
அதாவது வெளியூரிலிருந்து Chennai வருபவர்களுக்கும் இந்த வேலை நல்ல வாய்ப்பு.
Interview details பற்றி முக்கியமாக கேளுங்க
February 18 முதல் February 21 வரை interview நடக்கிறது
காலை 9 மணி முதல் 12 மணி வரை மட்டுமே interview இருக்கும்
அதனால் நேரத்திற்கு முன்னாடியே சென்று விடுங்கள்.
Interview location
TVS Sundaram Brake Linings Limited
MTH Road, Padi, Chennai – 600050
போகும் முன் கண்டிப்பாக கீழே கொடுத்துள்ள number-க்கு call பண்ணி confirm பண்ணிக்கிட்டு போங்க
Contact number: 95660 02112
முக்கிய அறிவிப்பு
இந்த வேலைக்கு எந்த consultancy fee, registration fee எதுவும் கிடையாது
நேரடியாக company recruitment தான்
யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம்
மேலும் தினமும் இப்படி genuine வேலைவாய்ப்பு update தெரிஞ்சிக்கணும்னா
நம்ம Telegram group-ல கண்டிப்பா join ஆகுங்க
Telegram channel link bio மற்றும் description-ல இருக்கு
அங்க daily Chennai மற்றும் தமிழ்நாடு முழுக்க job update போடுறோம்
அதனால் miss ஆகாம join ஆகிட்டு benefit வாங்குங்க
இந்த தகவல் உங்களுக்கு useful இருந்தா
இந்த video-வை உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க
ஒரு share யாருக்காவது வேலை கிடைக்க உதவும்
நன்றி நண்பர்களே
அடுத்த வேலைவாய்ப்பு update-ல சந்திப்போம்
Comments
Post a Comment