# Manufacturing Company Jobs 2026 | Up to ₹21,000 Salary | Freshers & Experienced Apply Now ## Job Overview Manufacturing Company-யில் புதிய வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது . 8th Pass முதல் Any Degree வரை படித்த ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். ### Job Location * Sriperumbudur * Oragadam * Sunguvarchatram * Chennai ### Qualification * 8th Pass * 10th Pass * 12th Pass * ITI * Diploma * BE * Any Degree ### Gender * Male * Female ### Age Limit * 18 to 35 Years ### Departments * Production * Assembly * Quality ### Experience * Freshers Can Apply * Experienced Candidates Can Apply ### Shift Details * 3 Rotational Shifts * 8 Hours Duty ### Working Days * 6 Days Per Week ### Salary 💰 Take Home Salary: ₹18,500 – ₹21,000 Per Month ### Benefits * PF & ESI * On-Roll Opportunity After 1 Year * Room Support Available * Free Food During Working Hours * Company Transport Facility ### Transport Routes * Kanchipuram → Company * Arakkona...
Chennai Jewellery Shop Job Vacancy 2026 | Sales Executive | 10th / 12th / Degree | Free Room & Food | ₹18,500 Salary
வணக்கம் நண்பர்களே 👋
இன்று நம்ம சென்னை பல்லிகாரணையில் இருக்கும் ஒரு Jewellery Shop லிருந்து நல்ல ஒரு வேலைவாய்ப்பு அப்டேட் வந்திருக்கிறது 💎
இந்த வேலை Sales Executive வேலை. இது Inside Job மட்டும். வெளியே போய் Sales செய்ய வேண்டியதில்லை.
💰 சம்பளம் ₹18,500 வரை வழங்கப்படுகிறது.
🏢 Direct Company On Roll. Consultancy கிடையாது.
❄️ முழுவதும் AC Showroom வேலை.
👩💼👨💼 ஆண், பெண் இருவரும் Apply செய்யலாம்.
🎯 வயது 18 முதல் 40 வரை.
🎓 10th, 12th, Any Degree படித்தவர்கள் Apply செய்யலாம்.
📌 Arrears இருந்தாலும் Eligible.
🕘 General Shift வேலை.
🏠🍽️ Room & Food Free.
📍 Location – Pallikaranai, Chennai.
Interested ஆனவர்கள் உடனே Apply செய்யலாம்.
மேலும் தினசரி வேலை அப்டேட்களுக்கு நம்ம Telegram Group join பண்ணுங்க.
96294 08032
நன்றி 🙏
Comments
Post a Comment