Skip to main content

Manufacturing Company Jobs in Chennai 2026 – Production, Quality, Injection Moulding Jobs | 10th, 12th, ITI, Diploma, Engineering

  Manufacturing Company Jobs in Chennai 2026 – Production, Quality & Supervisor Jobs Manufacturing Company Recruitment 2026: சென்னையில் உள்ள முன்னணி Manufacturing Company-யில் Production, Quality, Injection Moulding மற்றும் Production Supervisor பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். Freshers மற்றும் Experienced Candidates இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும் அனுபவமும் உள்ள ஆண் வேட்பாளர்களுக்கு பல்வேறு பணியிடங்கள் உள்ளன. 📍 Job Location Chinna Mathur, Kosappur, Sethumedu, Chennai 💼 Available Job Vacancies 🔹 1. Production Experience: Freshers / Experienced Salary: ₹16,000 – ₹20,000 CTC Gender: Male 🔹 2. Quality Experience: Freshers / Experienced Salary: ₹16,000 – ₹20,000 CTC Gender: Male 🔹 3. Injection Moulding Experience: 5–6 Years Salary: ₹30,000 – ₹40,000 CTC Gender: Male 🔹 4. Production Supervisor Experience: 2 Years Salary: ₹16,000 – ₹25,000 CTC Gender: Male 🎓 Educational Qualification Candidates with the following qualifications c...

Chennai Top 3 Company Job 2026 | Freshers Apply | Salary ₹26,000 | Hyundai Brakes India Lumax Jobs




 information purpose only


வணக்கம் நண்பர்களே 👋


நம்ம channel-க்கு வந்ததற்கு நன்றி.


இன்று  Chennai-ல உள்ள 3 பெரிய நிறுவனங்களில் வெளியாகியுள்ள புதிய வேலைவாய்ப்பு தகவல்கள் பற்றி முழுமையாக பார்க்கப் போகிறோம்.


பார்க்கப்போகும் நிறுவனங்கள்:


SL Lumax Limited


Brakes India


Hyundai Motor India


இந்த வேலைகள் ITI, Diploma, Degree freshers மற்றும் experience candidates எல்லாருக்கும் நல்ல opportunity.


அதனால்  skip செய்யாமல் முழுவதும் பாருங்கள்.


🏭 Company 1 – SL Lumax Limited


முதலில் பார்க்கப்போகும் நிறுவனம் SL Lumax Limited.


இது ஒரு பெரிய Automotive Manufacturing Company. Car headlamp மற்றும் lighting systems தயாரிக்கும் நிறுவனம்.


📍 Location

Irungattukottai SIPCOT Industrial Area, Sriperumbudur.


🎓 Qualification


இந்த internship opportunityக்கு விண்ணப்பிக்க:


✔ BE / BTech – All branches

✔ Diploma – Technical streams


Engineering படித்து கொண்டிருக்கும் மாணவர்களும் apply செய்யலாம்.


👤 Age Limit


19 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


⏳ Internship Duration


இந்த internship


✔ 2 months

✔ 6 months


இரண்டு options இருக்கும்.


💰 Stipend


Monthly stipend company norms படி வழங்கப்படும்.


📈 Job Opportunity


Internship successful-ஆ complete செய்தால்,


Performance அடிப்படையில் Full-time job offer கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.


📞 Contact Number


விண்ணப்பிக்க அல்லது மேலும் தகவல் பெற


📱 Call / WhatsApp


99 43 039 828


📍 Address


G-25 SIPCOT Industrial Park

Irungattukottai

Sriperumbudur

Kancheepuram District

Tamil Nadu


🏭 Company 2 – Brakes India


அடுத்ததாக பார்க்கப்போகும் நிறுவனம் Brakes India Private Limited.


இது ஒரு பெரிய Automobile parts manufacturing company.


📅 Interview Date


02 March 2026

முதல்

07 March 2026 வரை


⏰ Interview Time


காலை


8:00 AM

முதல்

11:00 AM வரை


👤 Experience


✔ Freshers

✔ 0 – 2 Years Experience


இருவரும் apply செய்யலாம்.


🎓 Qualification


இந்த வேலைக்கு விண்ணப்பிக்க:


Diploma


Mechanical


Automobile


EEE


ECE


Tool & Die


Mechatronics


Metallurgy


Chemical


ITI


✔ All Trade candidates apply செய்யலாம்.


Degree


✔ B.Sc

✔ BA

✔ BBA


📞 Contact Numbers


மேலும் தகவலுக்கு


📱 Krishnamoorthy


98 438 46 048


📱 Ramprasad


89 39 8 673 16


☎ Office Number


044 265 2 6 000


📍 Location


Brakes India Private Limited

Padi, Chennai – 600050


🏭 Company 3 – Hyundai Motor India


அடுத்ததாக பார்க்கப்போகும் நிறுவனம்


Hyundai Motor India Limited


இந்த வேலை Govt Act Apprentice & Company Trainee program ஆகும்.


📍 Location


Irungattukottai SIPCOT

Sriperumbudur


🎓 Qualification


இந்த வேலைக்கு விண்ணப்பிக்க:


✔ Diploma

✔ ITI

✔ Arts & Science Degree


👤 Age Limit


18 வயது முதல்

26 வயது வரை உள்ளவர்கள் apply செய்யலாம்.


💰 Salary / Stipend


Hyundai apprenticeship stipend:


₹18,400 முதல்

₹26,850 வரை


🎁 Benefits


இந்த வேலைக்கு:


✔ Uniform

✔ Safety Shoes

✔ Transport Facility

✔ Canteen Facility

✔ Annual Bonus


அனைத்தும் கிடைக்கும்.


📅 Interview


Walk-in interview


Monday முதல் Friday வரை.


🕒 Reporting Time


காலை


7:30 AM


📄 Documents Required


Interviewக்கு வரும்போது


இந்த documents கொண்டு வர வேண்டும்:


✔ 10th Marksheet

✔ 12th Marksheet

✔ Diploma / Degree Certificate

✔ ITI Certificate

✔ Aadhaar Card

✔ PAN Card

✔ Resume

✔ Experience Certificate (if any)


இந்த கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு தகவல்கள்


Information purpose only.


நாங்கள் எந்தவிதமான


✔ Consultancy

✔ Placement service

✔ Job agency


நடத்தவில்லை.


வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு முன் தயவுசெய்து தகவலை சரிபார்க்கவும்.

Comments

Popular posts from this blog

HONDA MOTOR MANUFACTURING COMPANY

  HONDA MOTOR MANUFACTURING COMPANY  📌JOB ROLE ;      🔹CNC OPERATOR      🔹PRODUCTION CHECKING     🔹MATERIAL HANDLER     🔹TEAM LEAD     📌AGE LIMITE :18 to 39 📌ELIGIBLE:                         8th,10th,12th ,ITI, Diploma  and Any degree 📍 WORK LOCATION;                                 BANGALORE                                 COIMBATORE                                 CHENNAI                                 HOSUR                       📌  SALARY DETAILS :  ...

Office staff work... Contact number 👇👇👇👇👇

  * ஆட்கள் தேவை * புதிதாக திறக்கப்பட்ட நிறுவனத்தில் நிரந்தர பணியாளர்கள் தேவை * பணியிடம் : தாம்பரம் * வயது : 18 - 30 * கல்வித்தகுதி: 10th, 12th, ITI, DIP, any    degree *சம்பளம்:18000 - 35000 *   Full time and part time & work from home avaialble * அலுவலகம் சார்ந்த வேலை   *உடனடிப் பணி நிரந்தரம் செய்து தரப்படும்    *மேலும் தொடர்புக்கு:   9342471120 9597038865

TVS Manufacturing ⭐ acrkingofworld

  TVS Manufacturing  Company  JOB ROLE :  - CNC machine operator - Quality control - Quality checking - Assembling  - Maintenance - Loading,  - Unloading and Helper  (based on your qualification we provide department)* We need permanent employees for remaining vacancy is 170 you can refer your friends also.. Working hours ; Rotational shift  (8 Hour Duty) OT per Hour 135 Working days : Monday to Saturday  Every Sunday Holiday (Week Off) Monthly casual leave 2 days (sick leave and causal leave) Company basic Salary as a fresher - 16500 take home - 24k (Plus OT) Attendance bounce : 1000 Experienced Salary Will be Differ  Benefits: PF+ ESI (Yearly Once Salary Increment and  Joining bounce ) Qualification: 8th , 10th, 12th ,ITI, Any Degree  Language : Any regional language preferred.  Facilities : Food and Room Accommodation Company will provide (Free) Location : Hosur, Chennai and Bangalore. Age limit : 18 to 35 Applicable : ...