📢 வேலைவாய்ப்பு அறிவிப்பு – சென்னை
நிறுவனம்: Tamil Nadu Skill Development Corporation
இடம்: Chennai
வேலை வகை: ஒப்பந்த அடிப்படையில் (Contract Basis)
அறிவிப்பு தேதி: 27.02.2026
விண்ணப்ப காலம்:
01.03.2026 காலை 10:00 மணி
31.03.2026 மாலை 05:00 மணி வரை
🏢 வேலை 1 – ஓட்டுநர் (Driver)




💰 சம்பளம்
₹19,500 – ₹62,000
Basic Pay: ₹24,400 (Level-8)
📋 காலியிடங்கள்
மொத்தம்: 4
👨💼 பணியிட பிரிவு
பட்டியல் வகுப்பினர் – 1
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 1
பிற்படுத்தப்பட்டோர் – 1
பொதுப்பிரிவு – 1
🎂 வயது வரம்பு
18 முதல் 34
சில பிரிவுக்கு 18 முதல் 37
🏢 வேலை 2 – அலுவலக உதவியாளர் (Office Assistant)




💰 சம்பளம்
₹15,700 – ₹50,000
Basic Pay: ₹13,000 (Level-1)
📋 காலியிடங்கள்
மொத்தம்: 7
👨💼 பணியிட பிரிவு
பொதுப்பிரிவு – 2
பட்டியல் வகுப்பினர் – 1
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 2
பிற்படுத்தப்பட்டோர் – 1
பட்டியல் பழங்குடியினர் – 1
🎂 வயது வரம்பு
18 முதல் 34
சில பிரிவுக்கு 18 முதல் 37
📥 விண்ணப்பிப்பது எப்படி?
1️⃣ Online மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
2️⃣ விண்ணப்பிக்கும் Website:
3️⃣ தேவையான Documents
Aadhaar Card
Education Certificate
Community Certificate
Driving Licence (Driver jobக்கு)
✅ யார் யார் Apply செய்யலாம்?
10th / 12th / Any Degree படித்தவர்கள்
சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ளவர்கள்
ஆண்கள் / பெண்கள்
Comments
Post a Comment