📌 வேலை விவரம்
Advertisement No: 01/2026
Posts:
1. Assistant (NE-5 Level)
💰 சம்பளம்: ₹21,000 – ₹74,000
2. Assistant Manager (Finance) (E1 Level)
💰 சம்பளம்: ₹40,000 – ₹1,40,000
⸻
📊 மொத்த காலியிடங்கள்
• Assistant → 7 Posts
• Assistant Manager → 16 Posts
👉 Total: 23 Vacancies
⸻
🎯 வயது வரம்பு
• 18 முதல் 30 வயது வரை
⸻
🗓️ முக்கிய தேதிகள்
• 🟢 Apply Start Date: 04.04.2026
• 🔴 Last Date: 01.05.2026 (11:45 PM வரை)
⸻
📝 எப்படி Apply செய்வது?
• Online மூலம் மட்டும் apply செய்ய வேண்டும்
• IRFC official website → Career section
⸻
⚠️ முக்கிய குறிப்புகள்
• Qualification, experience போன்ற முழு details official notification-ல் இருக்கும்
• Updates / corrigendum எல்லாம் website-ல்தான் வரும்
⸻
💡 சிம்பிளா சொல்லணும்னா:
👉 Railway department-க்கு சம்பந்தமான PSU company job
👉 நல்ல salary + central govt job benefits
👉 Finance background இருந்தா Assistant Manager நல்ல chance
Apply a link
https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/2000518/Index.html
Comments
Post a Comment