Manufacturing Company Jobs in Chennai 2026 – Production, Quality & Supervisor Jobs Manufacturing Company Recruitment 2026: சென்னையில் உள்ள முன்னணி Manufacturing Company-யில் Production, Quality, Injection Moulding மற்றும் Production Supervisor பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். Freshers மற்றும் Experienced Candidates இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும் அனுபவமும் உள்ள ஆண் வேட்பாளர்களுக்கு பல்வேறு பணியிடங்கள் உள்ளன. 📍 Job Location Chinna Mathur, Kosappur, Sethumedu, Chennai 💼 Available Job Vacancies 🔹 1. Production Experience: Freshers / Experienced Salary: ₹16,000 – ₹20,000 CTC Gender: Male 🔹 2. Quality Experience: Freshers / Experienced Salary: ₹16,000 – ₹20,000 CTC Gender: Male 🔹 3. Injection Moulding Experience: 5–6 Years Salary: ₹30,000 – ₹40,000 CTC Gender: Male 🔹 4. Production Supervisor Experience: 2 Years Salary: ₹16,000 – ₹25,000 CTC Gender: Male 🎓 Educational Qualification Candidates with the following qualifications c...
செங்கல்பட்டு பகுதியில் அமைந்துள்ள Yamaha, Flex, Selcomp போன்ற முன்னணி நிறுவனங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் வேலைக்கு தேவைப்படுகின்றனர்.
சம்பளம்:
₹18,500 முதல் ₹20,500 வரை
வயது வரம்பு:
18 முதல் 35 வயது வரை
கல்வித் தகுதி:
10th
12th
ITI
Diploma
Any Degree
தேவையான ஆவணங்கள்:
Passport Size Photo – 2
ஆதார் கார்டு Xerox – 1
TC / Mark Sheet
Original & Xerox Copies
Bank Passbook Xerox – 1
PAN Card Xerox – 1
சிறப்பம்சங்கள்:
✅ ESI & PF வசதி
✅ ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் வாய்ப்பு
✅ உடனடி Joining
✅ நல்ல சம்பளம்
✅ பாதுகாப்பான வேலை சூழல்
வேலை நேரம்:
காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை
தொடர்புக்கு:
📞 94458 17124
Yamaha Job Vacancy Tamil
Chennai Private Jobs
Tamil Nadu Factory Jobs
Freshers Job Tamil
ITI Jobs Tamil Nadu
Diploma Jobs Chennai
Company Job Vacancy 2026
Selcomp Recruitment Tamil
Flex Company Jobs
Tamil Job Updates
#YamahaJobs #TamilJobs #PrivateJobs #FactoryJobs #ChennaiJobs #ITIJobs #DiplomaJobs #FreshersJobs #TamilNaduJobs #JobVacancy
Disclaimer
இந்த வேலைவாய்ப்பு தகவல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மட்டுமே பகிரப்படுகிறது. வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு முன் அதிகாரப்பூர்வ தகவல்களை சரிபார்த்து கொள்ளவும். எந்தவொரு பண பரிவர்த்தனையையும் கவனமாக மேற்கொள்ளுங்கள்.

Comments
Post a Comment