Automotive Lighting Company Walk-In Interview 2026 | ITI, Diploma, B.E Jobs | ₹17,500 – ₹23,999 Salary | Chennai
🚨 Automotive Lighting Company Walk-In Interview 2026 – Immediate Hiring
சென்னையில் Automotive Lighting / Manufacturing Industry-ல் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, Diploma மற்றும் B.E. படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு நேரடியாக Walk-In Interview-ல் கலந்து கொள்ளலாம்.
Arrears மற்றும் Discontinued Candidates-ம் Apply செய்யலாம். Male & Female candidates இருவரும் விண்ணப்பிக்கலாம்.
🏭 Job Details
Industry: Automotive Lighting / Manufacturing Industry
Job Type: Full-Time
Hiring: Immediate Hiring
Gender: Male & Female
Eligibility: Candidates from Any State
🎓 Educational Qualification
ITI
Diploma
B.E.
Arrears Candidates – Eligible
Discontinued Candidates – Eligible
💰 Salary Details
₹17,500 – ₹23,999 per month
மேலும் Shift Allowance வழங்கப்படுகிறது:
🌤️ 2nd Shift: ₹50
🌙 Night Shift: ₹100
🔄 Shift Details
3 Rotational Shifts
📅 Weekly Off: Sunday
🚌 Transportation Facility
கீழ்க்கண்ட பகுதிகளில் இருந்து Transport Facility available:
Tambaram
Poonamallee
Arakkonam
Tiruttani
Tiruvallur
Ambattur
Avadi
Pakkam
Tirunindravur
Chengalpattu
Kanchipuram
🍛 Food Facility
Subsidized Food Available
📍 Walk-In Interview Location
Tiruvallur High Road, Puduchatram – Thirumazisai, Chennai
🕖 Walk-In Interview Time: 7:00 AM – 10:00 AM
📞 Contact Details
Contact Person: Kannan
📲 78457 89914
🚨 Important Note for Candidates
Interview-க்கு செல்லும் முன் Salary, Job Role, Documents Required, Transport மற்றும் பிற வேலை நிபந்தனைகளை Contact Person-ிடம் உறுதி செய்து கொள்ளவும்.
Candidates தங்களுடைய Updated Resume / Educational Certificates / ID Proof போன்ற தேவையான documents-ஐ எடுத்துச் செல்லவும்.
📢 இந்த வேலைவாய்ப்பு தகவல் வேலை தேடும் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Share செய்யுங்கள்.
Disclaimer: இந்த வேலைவாய்ப்பு தகவல் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பகிரப்படுகிறது. நிறுவனத்தின் வேலை விதிமுறைகள், சம்பளம், vacancy மற்றும் interview details மாற்றப்படலாம். விண்ணப்பிக்கும் முன் சம்பந்தப்பட்ட contact person அல்லது நிறுவனத்திடம் தகவல்களை உறுதி செய்து கொள்ளவும்.
Comments
Post a Comment