🎯 𝙏𝙑𝙎 𝙅𝙤𝙗 𝙑𝙖𝙘𝙖𝙣𝙘𝙮 2026 | 𝘾𝙝𝙚𝙣𝙣𝙖𝙞 𝙅𝙤𝙗𝙨 𝙄𝙣𝙩𝙧𝙤 “வணக்கம் நண்பர்களே! இன்று நம்ம channelல ஒரு super ஆன job update கொண்டு வந்திருக்கேன். Chennai அருகே இருக்குற Chengalpattu locationல பெரிய companyல வேலை வாய்ப்பு வந்திருக்குது. 10th, 12th, ITI, Diploma, Degree படிச்சவங்க எல்லாருக்கும் chance இருக்கு. So, video முழுக்க skip பண்ணாமல் பாருங்க… important details எல்லாம் சொல்லப் போறேன்.” 𝘾𝙤𝙢𝙥𝙖𝙣𝙮 𝘿𝙚𝙩𝙖𝙞𝙡𝙨 “இந்த job vacancy கொடுத்திருக்குற company பெயர் TVS Sundaram Brake Linings Ltd இது ஒரு well-known manufacturing company. automobile sectorல strong company Location வந்து Mahindra World City, Chengalpattu (Chennai அருகே)” 𝙅𝙤𝙗 𝙍𝙤𝙡𝙚 & 𝙏𝙮𝙥𝙚 “இந்த companyல open ஆக இருக்குற role Production Operator Job type என்னனா Permanent job Apprentice Trainee நீங்க fresher ஆனாலும் apply பண்ணலாம் Experience இருந்தா இன்னும் நல்ல advantage” 𝙀𝙡𝙞𝙜𝙞𝙗𝙞𝙡𝙞𝙩𝙮 “Qualification 10th / 12th / ITI / Diploma / Any Degree Age limit...
ATS Friendly Resume Format 2025 | Freshers & Experience Resume Tips in Tamil | Job Shortlist Guaranteed
"வணக்கம் நண்பர்களே! இன்று உங்களுக்கு ஒரு perfect, ATS-friendly resume format எப்படிச் செய்வது என்று step-by-step காட்டப் போறேன். இந்த resume format follow பண்ணீங்கள்னா job shortlist ஆகுற chance ரொம்ப அதிகமா இருக்கும்." 🔹 1. Header / Contact Details "Resumeல முதல்ல உங்கள் பெயர், mobile number, email ID, location மட்டும் போதும். Fancy icons வேண்டாம்." 🔹 2. Career Objective "Small-ஆ, clear-ஆ எழுதணும்: ‘Seeking a position in (Machine Operator / Technician / Supervisor) to use my skills and grow with the company.’" 🔹 3. Key Skills "உங்க jobக்கு match ஆன முக்கிய skills மட்டும் போடணும்: CNC / VMC Production Quality Check Maintenance Troubleshooting Teamwork 5S Safety" 🔹 4. Work Experience "Company name, role, years and responsibilities bullet points-ஆ எழுதணும். Example: Operated CNC machines Maintained quality Reduced machine downtime" 🔹 5. Education "Diploma / ITI / Degree details with year & percentage." 🔹 6. Certificatio...